பிணைப்பு

பெரியவர்களுக்குள் பகை,
பிள்ளைகள் விளையாட்டில் ஒன்றாய்-
உறவுச் சங்கிலிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jun-16, 6:36 pm)
பார்வை : 47

மேலே