தென்றல் காதல்

என்னைப் பிடிக்குமா
உன்னைப் பிடிக்குமா
என்று
தென்றலிடம் கேட்டேன்.
உன்னைப் பிடிக்கும்
என்றது.
எனக்குத் தென்றலைப்
பிடித்துப் போனது.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (19-Jun-16, 10:23 pm)
Tanglish : thendral kaadhal
பார்வை : 84

மேலே