நட்பின் புரிதல்

சொர்க்கதிலிருக்கிறாயா ?
நரகத்திருக்கிறாயா ?
நட்போடு இருந்துபார்.
நடப்பது எதுவென்று தெரியும்!

எழுதியவர் : . ' .கவி (22-Jun-11, 6:43 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 540

மேலே