ஆனந்தம்

உள்ளம் கவர்த்து
மனம் வென்று
இதயம் நுழைந்து
என்னுள் கலந்து
உன்னை எனக்குள்
உணர செய்தாய்
உணர்ந்த பின்
உரைக்க செய்ததாய்
அன்பின் வலிமையை
வாழ்வின் நியதியை
தர்மத்தின் திர்க்கத்தை
தியானத்தின் மகத்துவத்தை
ஆனந்தத்தி ன் எல்லை யை

எழுதியவர் : ஸ்ரீதேவிசரவணப்பெருமாள் (21-Jun-16, 12:02 am)
Tanglish : aanantham
பார்வை : 71

மேலே