என் பிரிவு

என் பிரிவு
உனக்கு இன்பத்தை உண்டு பண்ணலாம் இன்று
என் காதலின் உண்மையை
நாளை உணரும் போது
என் வார்த்தைகள் உயிர் பெரும்
உன்னை மௌனம்மாக்கி கொல்வதற்கு

எழுதியவர் : கலையடி அகிலன் (21-Jun-16, 6:53 am)
Tanglish : en pirivu
பார்வை : 100

மேலே