என் மக(ன்)ள்

என்னால் ஒருவன்..
எனக்காக ஒருவன்...
முழுதும் ஆன என்னவன்...
என் திருவில் கருவானவன்...
என் உருவில்
மன்னமைந்தவன், மைந்தனவன்...
என் ஆடிப்பாவை அவன்...
என் ஆளுமைக்குட்பட்டவன்..,
எனை முழுதாளப் பிறந்தவன்...

எழுதியவர் : மஞ்சுநாதன் பீரப்பா (21-Jun-16, 2:09 pm)
பார்வை : 162

மேலே