தொலைந்து போ

பரந்தவுலகில்
தொலைந்திட தூண்டும்
ஆவல்,
உண்மையில்...
யாரேனும்
அலைந்து தேடட்டுமே
தேடி வரட்டுமே
எனும் வேட்கை !

எழுதியவர் : saranya (21-Jun-16, 5:03 pm)
Tanglish : tholainthu po
பார்வை : 79

மேலே