‘உவமைக்கவிஞர்’ சுரதா அவர்களின் அற்புத படைப்புகள்
தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமா சுரதா, புரட்சிக் கவிஞர் பாரதி தாசனிடம் கொண்ட அளவற்ற பற்றுகொண்டவர். பாரதிதாசன் எப் படி தனது சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை மகா கவிபாரதியிடம் கொண்ட பெரும்மதிப்பால் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டா ரோ அதையே இவரும் பின்பற்றி, பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக் கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்க மாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந் தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவ தில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
‘உவமைக்கவிஞர்’ சுரதா அவர்களின் காலத்தால் அழியாத அற்புத படைப்புகள்
சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
அமுதும் தேனும், 1983
தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
வெட்ட வெளிச்சம்
– விதை2விருட்சம்