கொலைக்காரி

தினமும் ஒருமுறையேனும்
என்னை கொலை செய்து போகிறாய்
உன் ஒற்றை பார்வையாலும்
உன் ஒரு சில வார்த்தைகளாலும்..!

எழுதியவர் : பேருந்து காதலன் (22-Jun-16, 6:38 pm)
பார்வை : 84

மேலே