ஏளனம்

நடந்து செல்பவர்கள்கூட
ஏளனமாகப் பார்க்கிறார்கள்
சைக்கிளில் செல்பவர்களை..!


- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (24-Jun-16, 9:10 pm)
பார்வை : 251

மேலே