வாழ்க்கை

சிரித்து வாழ்!
சிந்தித்து வாழ்!
துன்பமற்று வாழ்!
இன்பமுற்று வாழ்!
பிறரை மதித்து வாழ்!
தோல்வியை சந்தித்து வாழ்!
இவை அனைத்தும் செய்!
வெல்வதும் மெய்!
சிரித்து வாழ்!
சிந்தித்து வாழ்!
துன்பமற்று வாழ்!
இன்பமுற்று வாழ்!
பிறரை மதித்து வாழ்!
தோல்வியை சந்தித்து வாழ்!
இவை அனைத்தும் செய்!
வெல்வதும் மெய்!