நாம்

நான் நீயாவதும்
நீ நானாவதும்
எப்பொழுது?

நீயும் நானும்
நாமாக இணைந்திருப்போம்
அப்பொழுது!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Jun-16, 10:35 pm)
Tanglish : naam
பார்வை : 100

மேலே