உன் முன் கவிதையாகவே இல்லை

உவமை உருவகம்
படிமம் குறியீடு
அங்கதம் முரண்
சிலேடை இருண்மை
உத்திக‌ள் கையாண்டு எழுதிய கவிதை
உன் முன்
கவிதையாகவே இல்லை..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jun-16, 9:24 am)
பார்வை : 322

மேலே