ஆத்திச்சூடியில் கவிஞர்

அ - அர்த்தமுள்ள இந்துமதம்
ஆ - ஆலய விழுது போல் ஞானம்
இ - இன்பத்துக்கு சொந்தக்காரன்
ஈ - ஈகை போல் தமிழை வாரி வழங்கியவன்
உ - உண்மையை எழுதியவன்
ஊ - ஊர் போற்றும் கவிஞன் அவன்
எ - என்றும் தழிழுடன் வாழ்பவன்
ஏ - ஏற்ற இறக்கத்தை பார்த்தவன்
ஐ - ஐம்பதிலும் ஆசையை சொன்னவன்
ஒ - ஒன்றயும் மறைக்காதவன்
ஓ - ஓயாமல் தழிழை சுவாசித்தவன்
ஔ - ஔஷதமாய் இருக்கும் இவன் எழுத்து பலருக்கு
ஃ - அஃதே கவிஞர் கண்ணதாசன் ஆவார்