அளவுப்பெண்

அத்தனை ஆடைகளிலும்
அவள் அழகு தேவதையாய்
தெரிய கண்டேன்,
அந்த துணிகடையில்
வேலை பார்க்கும்
ஏழை சிறுமி அளவுபெண்ணாய் நிறுத்தபட்டு ஆடை அளவு வைத்து
பார்க்கபட்ட பொழுது...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (28-Jun-16, 3:01 am)
பார்வை : 80

மேலே