தலை நிமிரு

வெற்றி கனியை
பெற்றால் மனம் மலரும்!
தோல்வியை சந்தித்தால்
மனவலிமை பெரும்!
இதை உணரு!
தலை நிமிரு!
இன்னும் வளரு!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (28-Jun-16, 12:22 am)
பார்வை : 92

மேலே