கொண்ட மீன்•••

நண்பன்-1 :- கெண்ட மீனை பாத்திருப்பே கொண்ட மீனை பாத்திருக்கியா !

நண்பன்-2 :-அது என்னடா கொண்ட மீனு !

நண்பன்-1 :-உன்னோட பொண்டாட்டியத்தான் சொன்னேன்••• ஓடு அங்க இரண்டு மூனு மண்டையே ஒடைச்சிக்கிட்டு இருக்காங்க !

நண்பன்-2 :- போச்சிடா மறுபடியுமா••••!

நண்பன்-1 :- மறுபடியுமா••••!

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி மும (29-Jun-16, 8:05 pm)
பார்வை : 104

மேலே