ஓடி ஓடி காதலீச்சீங்களா
என்னது.. நீங்க ஓடி ஓடி காதலீச்சீங்களா.. எப்படி?
எங்கிட்ட இருக்கற மொபைல்ல புடிங்கிட்டு மெசேஜ் படிக்கறதுக்காக அவ ஓடுவா.. நான் பின்னாடியே ஓடுவேன்.. அவ மொபைல் மெசெஜ் படிக்க நான் எடுத்துட்டு ஓடுவேன்.. அவ பின்னாடியே துரத்துவா...
எப்படியோ ஓடி ஓடியே கல்யாணம் வரைக்கும் ஓடி வந்திட்டீங்களே...

