விரும்பி தொலைத்துவிட்டேன்

எதையுமே விரும்பாத ...
உன்னை நான் விரும்பி ...
தொலைத்துவிட்டேன் ....!!!

கருங்கல்லில் -நீர் ...
வடியும் என்பதை ...
உன் காதலில் இருந்து ...
நம்பிவிட்டேன் ....!!!

பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!!!

கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Jul-16, 10:10 pm)
பார்வை : 488

மேலே