இதயத்துடன் ஏன் பிறந்தாய்

நீ
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!

கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Jul-16, 10:14 pm)
பார்வை : 222

மேலே