எனக்கு ஒரு உதவிசெய்

என் காதல்
இனிமையானது ...
இதயம் பாலாப்பழம்போல் ...
முட்களால் மூடியுள்ளது ....!!!

எனக்கு ஒரு உதவிசெய் ....
என்னை விட்டுவிடு ...
காதலை வைத்திரு ...!!!

இழந்தது
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!!!


கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Jul-16, 10:23 pm)
பார்வை : 262

மேலே