பல்ப் ப்யூசாயிருச்சு

இப்ப தாங்க வாங்கிட்டு போனேன்... இந்த பல்ப் ப்யூசாயிருச்சு...

நான் உங்ககிட்ட என்ன சொல்லி வித்தேன்... கடைய விட்டு கெளம்பீட்டிங்கன்னா.. குறை சொல்லிட்டு திரும்ப வரக்கூடாதுன்னு சொன்னேனில்லையா...

அப்படீங்கள்... எனக்கு மீதி ஐம்பது ரூபாய்க்கு பதில் நானுத்தி ஐம்பது கொடுத்தீட்டீங்க... சாரிங்க... தெரியாம வந்திட்டேன்...

ஐயோ சார்... இப்படி டக்குன்னு கோவிச்சிக்கிட்டா எப்படி?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Jul-16, 10:32 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 124

சிறந்த நகைச்சுவைகள்

மேலே