நீங்கள் எந்தக்காலத்தில் வாழ்கிறீர்கள்

புலவரே... உமது பாடல் எமக்கு பிடிக்கவில்லை...

ஏன் மன்னா?

ஏனென்றால் ஒரு வார்த்தை கூட புரியவில்லை...

என்ன மன்னா.. நீங்கள் எந்தக்காலத்தில் வாழ்கிறீர்கள்.. இது பின்நவீனத்துவபாடல் மன்னா....

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Jul-16, 8:36 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே