மறைக்கப்பட்ட காதல்

மறுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால்
மறைக்கப்பட்ட காதல் வரிசையில்
இன்று என் காதலும் சேர்ந்து கொண்டது. . . !

எழுதியவர் : பேருந்து காதலன் (9-Jul-16, 11:27 am)
பார்வை : 384

மேலே