அன்பு.

பொருத்தமில்லை
உனக்கும்
எனக்கும்.
ஜாதகம் சொன்னது
அன்று.

அறுபது வயதிலும்
உன் மடியில் நான்
இன்று.

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (9-Jul-16, 12:12 pm)
Tanglish : anbu
பார்வை : 105

மேலே