"டமார்"

பட்டாசு
வெடிக்கும்போதெல்லாம்
மனித அலறல்களும்
சிதைந்த சதைகளுமே,
ஒலியும் ஒளியுமாக
என் கண்களில்...!

எழுதியவர் : ஒப்பிலான் மு.பாலு (9-Jul-16, 11:31 am)
பார்வை : 83

மேலே