விளையா நிலம்••••

அழகான தொரு நிலவை
கண்களால் அளந்தேன்
ஆசையா லுழுதேன்
அன்பை விதைத்தேன்
விளைச்சலை பார்த்தேன்
விளையாத நிலம் அது
அவள் உள்ளமன்றோ

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 9:31 am)
பார்வை : 128

மேலே