பொதுநல வெளிப்பாடு

தாஜ்மகால் தனி மனிதனின்
சுயநல வெளிப்பாடு
கல்லணை காலத்தை வென்றுநிற்கும்
பொதுநல வெளிப்பாடு.

ஜீவா நாராயணன்
9600579929

எழுதியவர் : ஜீவா நாராயணன். (11-Jul-16, 8:53 pm)
பார்வை : 255

மேலே