கண்ணாடி

உன் காதலியை நான் பார்க்க வேண்டாமா
என்று நீ கேட்கிறாய்
எங்கு சென்று நான் வாங்கி வர
உன் உயரத்திற்கு ஒரு கண்ணாடியை . . . !

எழுதியவர் : பேருந்து காதலன் (12-Jul-16, 1:03 pm)
Tanglish : kannadi
பார்வை : 323

மேலே