மரத்தின் வலி
காலம் வென்று
கம்பீரமாய் நின்று
நிழல் தந்த என்னை
வீழ்த்திவிட்டாய்
ஓ மனிதா
மறந்துவிடாதே
நீ மீண்டும் என்னைத் தேடி வருவாய்
உம்மையும் நீ எரித்துத்துக்கொள்ள
- இப்படிக்கு மரம்
காலம் வென்று
கம்பீரமாய் நின்று
நிழல் தந்த என்னை
வீழ்த்திவிட்டாய்
ஓ மனிதா
மறந்துவிடாதே
நீ மீண்டும் என்னைத் தேடி வருவாய்
உம்மையும் நீ எரித்துத்துக்கொள்ள
- இப்படிக்கு மரம்