கூண்டுக்குள்

சிறகடித்து பறந்த என்னை
சிறை கொண்டாய்
இங்கே சிறகு மட்டும் தான் அடிக்க முடிகிறது
பறக்க முடியவில்லை

-கூண்டுக்குள் பறவை

எழுதியவர் : சுகுமார் சந்திரசேகர் (14-Jul-16, 7:37 pm)
Tanglish : koondukkul
பார்வை : 95

மேலே