சத்தியமாகப் பொய்தான்
பூக்கள் சிரிக்கின்றன
பொய் இல்லை
புன்னகையில் நீ சிரிக்கிறாய்
பொய் இல்லை
வார்த்தைகளில் கவிதையில்
நான் சிரிக்கிறேன்
பொய்தான்
சத்தியமாகப் பொய்தான் !
புரிந்தும் புன்னகையில் நீ சிரிக்கிறாய் !
----கவின் சாரலன்
பூக்கள் சிரிக்கின்றன
பொய் இல்லை
புன்னகையில் நீ சிரிக்கிறாய்
பொய் இல்லை
வார்த்தைகளில் கவிதையில்
நான் சிரிக்கிறேன்
பொய்தான்
சத்தியமாகப் பொய்தான் !
புரிந்தும் புன்னகையில் நீ சிரிக்கிறாய் !
----கவின் சாரலன்