சன்னிதி
சன்னிதி
உலகை வலம்வர
உத்தமி
குன்றாத குறிக்கோளை
தன் முலைப்பால் சுறக்க
உருயேற்றினால்
கருவிலே
பருவ வயதினிலே....... பாங்காக
வேண்டிக் கொள்
வெகுளித்தாய்
பக்குவமாய் பதினாறும்
பொருந்திடவே
மயிலாளி சன்னிதி
மானாட மயிலாட
தேர்திரு விழா காணுது !
தொப்புள் கொடி பெருந்தேவி
தொட்டி தோறும்
அகம் மகிழ்கிறாள்
ஆடிச் செல்வம்
என் செல்வம்
இனி ஏது எனக்கு
துன்பம் என்று !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
