சிரசு
சிரசு
தெரிவில் நடந்ததை
வீடு ஞாபகப்படுத்தவே
இல்லாள் கலேட்சபம்
வியந்தது விபரீதத்தை !
காருக்குள்ளே கண்டெடுத்த
கைக்குட்டை
கேட்டதையா ஓர் கேள்வி ?
சிறியதை மதியாது போனால்
பெரியது கிட்டுமோ !
வயதை வையாதே
வாலிபம் இருக்கையிலே !
சிந்தனையை சீரமை ....
சிம்மாசன சிரசு சிலேட்டு
சிக்கனம் பிடிக்காது !
சிரமமும் பாராது !
பலதும் வயப்படும்
பரமன் பதி பற்றுகையிலே ........