பூங்காதல்

நான்
பூக்களால் எழுதுகிறேன்
எங்கோ
கீறிவிடுகின்றன
முட்கள்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (18-Jul-16, 6:42 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 130

மேலே