ஒரு நாள் பிரிவு

ஒரு நாள் தூக்கம் மறந்தேனடி , நேற்று நீ பிரிந்த வேளையில்
என் உடல் மட்டும் கிடக்குதடி ,நினைவுகள் உன்னை தேடி அலையுதடி
உன் பிரிவு என் கவிதைக்கு இருண்டகாலமடி
நீ இல்லாத வேளையில் நான் , உன் காதல் கொண்ட நடைபிணமடி
நீ திரும்பி வரும் வேளை , எனக்கு புதுஜென்மமடி
கண்ணே உன் வருகைக்காக காத்திருக்கும் கனவு காதலன் !

எழுதியவர் : mn பாலமுரளி (18-Jul-16, 7:10 pm)
Tanglish : oru naal pirivu
பார்வை : 161

மேலே