உனக்கு விவரம் பத்தாதுப்பா

உனக்கு விவரம் பத்தாதுப்பா...

"உனக்கு விவரம் பத்தாதுப்பா".. என்றபடி கையிலிருந்த மொபைலை பிடிங்கிக் கொண்டு... புதிய ஆப்சை லோடு பண்ண ஆரம்பித்தான் ஆறு வயது வாலு மகேஷ்... மாவட்டக் கலெக்டரான அவனது அப்பா விக்கித்து நின்றார்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Jul-16, 10:42 pm)
பார்வை : 525

மேலே