காலம் மாறிப்போச்சு
காலம் மாறிப்போச்சு...
தன் தலைவனின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவதென அலுவலகம் லீவு விட்டு வந்திருந்த அப்பாசாமியின் நான்கு வரிசைக்கு முன்பு... படிப்பில் சூரப்புலியான அவரது மகன் விசிலடித்தபடி படம் பார்த்துக் கொண்டிருந்தான்..