காதலியே

உணர்வின் வலிகளை
ஓர விழியில்
ஒளித்து வைத்தேன்
அது
கண்ணீராய் ஒழுகி
காட்டி கொடுக்கிறதடி
காதலியே. ....

எழுதியவர் : கார்த்திக் தம்பிராஜ் (18-Jul-16, 11:31 pm)
Tanglish : kathaliye
பார்வை : 137

மேலே