ஏழெட்டு கோடி

பெரிய ஆளா ஆகனுன்னா என்ன பண்ணனும்...

ஏழெட்டு பேங்குல ஏழெட்டு கோடி கடன் வாங்கணும்.... அப்பறம் பத்திரிக்கையில கடங்காரன் கடங்காரன்னு போட்டு பெரிய ஆளா ஆக்கி விட்டுடுவாங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Jul-16, 8:45 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 260

சிறந்த நகைச்சுவைகள்

மேலே