வேடிக்கை உலகம்

தன்னலம் ஒன்றே பெரிது என
அலைந்து அலைந்து
சான்றோரை, சுற்றத்தாரை
அனைவரையும்

குற்றம் சாட்டி,
ஜாடையில் பேசி
கண்முன்னே அவமதித்து ,

மனம் குளிர்ந்து
இன்னும் இன்னும்
யாரை பழிசொல்லலாம் ?

கணிணி வேகத்தில் கணக்கிட்டு
ரசாயன மாற்ற நேரத்தில்
செயல்படும்

வேடிக்கை உலகம்
கேளிக்கை மனிதர்கள்

எழுதியவர் : ரதி ரதி (19-Jul-16, 4:20 pm)
Tanglish : vedikkai ulakam
பார்வை : 149

மேலே