இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள் தம்பி

சிவன்னுக்கும் ஹரிக்கும் மழையாய் விழுந்து....
முத்தாய் பிறந்து சந்தியாவிற்க்கும்
சந்தோஷம் அளித்து........

கடைசி அலையாய் விழுந்தவன்.....

நீ பேசும் முய்யாது சகித்த என்னால் .....
நீ முடியாது என்பதை சகிக்க முடியவில்லை.........

அர்த்தமற்ற பேச்சை அர்த்தள்ளதாய் மாற்றியவனெ .....
மெளனவும் சகித்து கெரள்ளாது உன் பேச்சை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள் தம்பி....

எழுதியவர் : vviji (20-Jul-16, 11:00 am)
பார்வை : 306

மேலே