கவிதை
கவிதை என்பது அமைதியின்
கைவிடப்பட்ட குழந்தை .
வார்த்தைகள் எப்போதும் -அதன்
பின்னல் உள்ள அனுபவங்களுக்கு
சமமாக இருப்பதே இல்லை ...
கவிதை என்பது அமைதியின்
கைவிடப்பட்ட குழந்தை .
வார்த்தைகள் எப்போதும் -அதன்
பின்னல் உள்ள அனுபவங்களுக்கு
சமமாக இருப்பதே இல்லை ...