காதலின் தேய்வு
நீ எழுதி எழுதி நின்ற
கவிதைகளின் வேகத்தின்
அளவினால் உன் கரங்கள் தேய்ந்திருக்கவில்லை.
ஆனால் என் மீது
நீ கொண்டால் காதலின்
அளவு சிறிது குறைந்திருக்க
உள்ள வாய்ப்புகளே அதிகம்.
எப்படி அதை மீண்டும்
வளர்க்கப்போகிறாய்.
விளக்கம்பெற மீண்டும்
வந்து நிற்ப்பாயா,
குருவி சொல்கிறது.