தொலைந்து போன நீ

தொலைந்து போன
என் உறக்கத்தினை
தெடிக் கொண்டிருக்கிறேன்
உன் புகைப் படங்களில்..!

எழுதியவர் : விஜயசாந்தி. G (20-Jul-16, 6:16 pm)
Tanglish : tholaintha pona nee
பார்வை : 295

மேலே