விடியல் நமக்காகத்தான்

உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!

என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jul-16, 10:52 pm)
பார்வை : 249

மேலே