சில நட்பை நாம்

அனுபவத்தால் வந்த கவி ...
********************
சில நட்பை நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!

சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jul-16, 11:02 pm)
பார்வை : 409

மேலே