உன் அணையாத நட்பில்

தென்றல் காற்றின் சுகம் .....
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!

விழுந்தவுடன் மறைந்து விட
நாம் மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jul-16, 11:13 pm)
பார்வை : 454

மேலே