ஆடி மாத பூர நட்சத்திரம்
ஆஷாடம் என்கிற ஆடி மாதத்தில் பூர ட்சத்திர பூஜை செய்யவும் .தேவிக்கு முறைப்படி இரவில் ரஷாபந்தனம் செய்யவும் .தேவனுக்கும் தேவிக்கும் ரஷாபந்தனம் செய்து கன்னிகைகளுக்கு தங்கம் வஸ்திரம் உணவு முதலியவைகளைக் கொடுத்து தேவிக்கு பாலை நிவேதனம் செய்யவும் .
விபரமாக பூஜை முறை பற்றி பார்ப்போம்