இது காதலா

இது காதலா......

காதல் எனும்
மாயவலையில்
சிக்கி,
மணமாகும்
முன்னே
காமம் எனும்
மோகத்தீயில்
வீழ்ந்து,
பின்
உன்னையே
அவனிடம்
இழக்கும்
பேதையே !
நீ
ஓர் நொடி
சிந்தித்திருந்தால்
உனக்கும்
புரிந்திருக்கும்
இது காதலல்ல
காமம் என்று.......!

எழுதியவர் : அன்புடன் சகி (22-Jul-16, 1:32 pm)
Tanglish : ithu kaathalaa
பார்வை : 127

மேலே